நிவேதா பெத்துராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிவேதா பெத்துராஜ்
பிறப்பு30 நவம்பர் 1991 (1991 -11-30) (அகவை 27)
தூத்துக்குடி தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2015 – தற்போது வரை [1]

நிவேதா பெத்துராஜ் (Nivetha Pethuraj பிறப்பு:30 நவம்பர், 1991)[2] ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இளமைக் காலம்[தொகு]

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தார். இவர் சிறிய வயதாக இருக்கும் போது துபாய் சென்றதால், அந்நாட்டிலே தன் படிப்பை முடித்தார்.[3]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2016 ஒரு நாள் கூத்து காவியா
2017 பொதுவாக எம்மனசு தங்கம் லீலாவதி
மென்டல் மடிலோ சிவேச்சா தெலுங்கு திரைப்படம்
2018 டிக் டிக் டிக் சுவாதி
பார்ட்டி கல்கி வெளிவரயிருக்கும் திரைப்படம்
திமிரு புடிச்சவன் வெளிவரயிருக்கும் திரைப்படம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதா_பெத்துராஜ்&oldid=2720339" இருந்து மீள்விக்கப்பட்டது