உள்ளடக்கத்துக்குச் செல்

திமிரு புடிச்சவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமிரு புடிச்சவன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கணேசா
தயாரிப்புபாத்திமா விஜய் ஆண்டனி
கதைகணேசா
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜய் ஆண்டனி
நிவேதா பெத்துராஜ்
ஒளிப்பதிவுரிச்சர்டு எம். நாதன்
படத்தொகுப்புவிஜய் ஆண்டனி
கலையகம்விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடுநவம்பர் 6, 2018 (2018-11-06)
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்/தெலுங்கு

திமிரு புடிச்சவன் (Thimiru Pudichavan) என்பது 2018 இல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இத்திரைப்படத்தை கணேசா எழுதி, இயக்கி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடன இயக்குனர் தயாரிப்பாளர் தயாபரன் விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[3]விஜய் ஆண்டனியால் இயற்றப்பட்ட இசை மற்றும் ரிச்சர்டு எம். நாதனின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி இத்திரைப்படமானது, தீபாவளி பண்டிகையான 2018 நவம்பர் 6 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.[4][5][6]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BookMyShow. "Thimiru Pudichavan Movie (2018) | Reviews, Cast & Release Date in - BookMyShow". BookMyShow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-07.
  2. "போலீஸாக விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'திமிரு புடிச்சவன்' பட ஸ்டில்ஸ்..!".விகடன்
  3. "Nivetha Pethuraj roped in for Vijay Antony’s 'Thimiru Pudichavan'". The News Minute. 2018-02-07. https://www.thenewsminute.com/article/nivetha-pethuraj-roped-vijay-antony-s-thimiru-pudichavan-76059. 
  4. Dinamalar (2018-10-06). "சர்கார் உடன் மோத தயாராகிவிட்ட திமிரு புடிச்சவன் | Thimiru pudichavan releasing on Diwali". தினமலர் - சினிமா. http://cinema.dinamalar.com/tamil-news/72415/cinema/Kollywood/Thimiru-pudichavan-releasing-on-Diwali.htm. 
  5. "One more big film joins Sarkar and Enpt in the Diwali race! Check this out!". IMDb (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-07.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Its Vijay vs Vijay on Diwali: 'Sarkar' gets a competitor in 'Thimiru Pudichavan'". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/oct/08/its-vijay-vs-vijay-on-diwali-sarkar-gets-a-competitor-in-thimiru-pudichavan-1882656.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]