அழகேசன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அழகேசன்
இயக்கம்ஆர்த்தி குமார்
தயாரிப்புபி. அவினாஷ்
சி. இனயதுல்லா
திரைக்கதைஆர்த்தி குமார்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புவி. எம். உதயசங்கர்
கலையகம்கிரேசு மூவி மேக்கர்சு
விநியோகம்கிரேசு மூவி மேக்கர்சு
வெளியீடுஆகத்து 20, 2004 (2004-08-20)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

அழகேசன் என்பது 2004ஆவது ஆண்டில் ஆர்த்தி குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், பிரேமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி. அவினாஷ், சி. இனயதுல்லா ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 2004 ஆகஸ்ட் 20 அன்று வெளியானது.[1] இது, 2001இல் வெளியான கருமாடிக்குட்டன் என்னும் மலையாள திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find Tamil Movie Azhagesan". jointscene.com. பார்த்த நாள் 2012-04-13.
  2. "IndiaGlitz - Dispute over Azhagesan remake". IndiaGlitz. பார்த்த நாள் 2012-04-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகேசன்_(திரைப்படம்)&oldid=2506395" இருந்து மீள்விக்கப்பட்டது