குட்டிப் புலி
Appearance
குட்டிப் புலி | |
---|---|
இயக்கம் | முத்தையா |
கதை | முத்தையா |
நடிப்பு | |
படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குட்டிப் புலி, என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை முத்தையா இயக்குயுள்ளார். இதில் சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kuttipuli Tamil movie images, stills, gallery". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-10-20.
- ↑ "Kuttipuli won't disappoint you". in.com. Archived from the original on 2013-06-21.
- ↑ "Sinnga movie review: Prem's would be proud of this Kutty".