பட்டிக்காட்டு ராஜா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்டிக்காட்டு ராஜா
இயக்குனர் கே. சண்முகம்
தயாரிப்பாளர் என். எஸ். ராஜேந்திரன்
ரவி கம்பைன்ஸ்
கதை கதை / திரைக்கதை கே. சண்முகம்
நடிப்பு கமல்ஹாசன்
ஜெயசித்ரா
இசையமைப்பு சங்கர் கணேஷ்
படத்தொகுப்பு எம். எஸ். மணி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பட்டிக்காட்டு ராஜா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.