பி. என். சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. என். சுந்தரம்
பிறப்பு18 மார்ச்சு 1934 (1934-03-18) (அகவை 85)
பனங்காத்ரி, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம்
இறப்புமார்ச்சு 22, 2010(2010-03-22) (அகவை 76)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1940கள்-2010
வாழ்க்கைத்
துணை
பார்வதி
விருதுகள்சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசு விருது

பி. என். சுந்தரம் (P. N. Sundaram, 18 மார்ச் 1934 - 22 மார்ச் 2010) 250 திரைப்படங்களுக்கு மேல் பணிபுரிந்த ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.[1] இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த அவர் இளம் வயதில் மிகவும் வறுமையில் வாடினார். தன் முதல் வேலையை கேமரா உதவியாளராக தொடங்கினார். FEFSI மற்றும் SICA ஆகிய அமைப்புகள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். உயர்ந்த மனிதன் என்னும் திரைப்படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை 1968-ஆம் ஆண்டு பெற்றார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

  • உயர்ந்த மனிதன்
  • தங்க பதக்கம்
  • வியட்நாம் வீடு

மேலும் எம்,ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன், ஶ்ரீதேவி உட்பட பல முன்னனி நடிகர்களுடன் பணி புருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பி. என். சுந்தரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._என்._சுந்தரம்&oldid=2753901" இருந்து மீள்விக்கப்பட்டது