கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரப்பளவும் மக்கள் தொகையும்[ தொகு ]
நாடு/பிரதேசம் பரப்பளவு மக்கள் தொகை மக்கள் அடர்த்தி
அர்ஜெண்டினா 2,780,400 km2 40,091,359 14.4 per km2
சிலி 743,812 km2 16,601,707 22.3 per km2
படகோனியா 1,043,076 km2 1,999,540 1.9 per km2
[ 2] [ 3]
வ.எண்
நகரம்
மக்கள் தொகை
மாகாணம்/பிரதேசம்
நாடு
1°
நியுகுயீன் (நியுகுயீன் - பிளாட்டியர் - சிபொலெட்டி - நகரப் பகுதிகள்)
345,097
நியுகுயீன் மாகாணம்
அர்கெந்தீனா
2°
கொமொடோரோ ரிவடாவியா
173,300
சுபத் மாகாணம்
அர்கெந்தீனா
3°
புந்தா ஏரியானாஸ்
116,005
மகல்லென்னஸ் யா லா அண்டார்டிகா சிலினா மண்டலம்
சிலி
4°
சான் கார்லஸ் டி பரிலொச்சி
108,250[ 4]
ரியோ நெக்ரோ மாகாணம்
அர்கெந்தீனா
5°
திரிலெவ்
99,201
சுபத் மாகாணம்
அர்கெந்தீனா
6°
ரியோ காலேகோஸ்
97,742
சாந்தா குரூஸ் மாகாணம்
அர்கெந்தீனா
7°
ஜெனரல் ரோசா (ரியோ நெக்ரோ)
85,883
ரியோ நெக்ரோ மாகாணம்
அர்கெந்தீனா
8°
ரியோ கிராண்டி
67,038
தியரா டெல் ஃபியுகோ மாகாணம்
அர்கெந்தீனா
9°
சிபொல்லெட்டி
79,097
ரியோ நெக்ரோ மாகாணம்
அர்கெந்தீனா
10°
புயர்டோ மாட்ரின்
80,101
சுபத் மாகாணம்
அர்கெந்தீனா
11°
உசுய்யா
56,956
தியரா டெல் ஃபியுகோ மாகாணம்
அர்கெந்தீனா
12°
கோய்ஹாய்கியு
50,041
ஐசன் மண்டலம்
சிலி
13°
வியட்மா
52,704
ரியோ நெக்ரோ மாகாணம்
அர்கெந்தீனா
14°
எஸ்குயில் [
39,848
சுபத் மாகாணம்
அர்கெந்தீனா
மீன் பிடித்தல், ஆடு மேய்த்தல், கனிமச் சுரங்க வளங்கள், கச்சா எண்ணெய் உற்பத்தி, மின் உற்பத்தி முக்கிய தொழில்களாகும்.[ 5]
புவியியல் & தட்ப வெப்பம்[ தொகு ]
மழை மறைவு பிரதேசத்தில் அமைந்த படகோனியப் பாலைவனத்தின் குளிர்காலம் ஏழு மாதங்களும், கோடைக் காலம் ஐந்து மாதங்களும் கொண்டது. குளிர்காலத்தில் அதிகபட்சமாக 12 முதல் 3 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டுள்ளது. மேற்கில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி மிக உயர்ந்த ஆண்டீஸ் மலைத்தொடர்கள் மறைப்பதால் இப்பாலைவனம் மறைவு பிரதேசமாக உள்ளது. [ 6] கோடைகாலத்தில் அதிக பட்சமாக 6 முதல் 31 பாகை செல்சியஸ் வெப்ப நிலை கொண்டுள்ளது.
நஹுகுல் ஹுவாபி ஏரி, அர்ஜெண்டினா
பெரிட்டோ மொரினோ கொடிமுடி, செய்மதிப் படம், அர்ஜெண்டினா
எஸ்தான்சியா ரியோவுக்கு செல்லும் Y-50 சாலை,
சிலி
லகுனா கபெசா டி மார்,
சிலி
பெரிட்டோ மொரினோ கொடிமுடி, அர்ஜெண்டினா
மாண்டி பிட்ஸ் ராய்
திரெலெவ் நகரம்
குவானாகோக்கள்
வால்டெஸ் மூவலந்தீவு, அர்ஜெண்டினா
↑ The Late Cenozoic of Patagonia and Tierra del Fuego Volumen 11 de Developments in quaternary science, pág. 13. Autor: Jorge Rabassa. Editor: Jorge Rabassa. Editor: Elsevier, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-52954-3 , 9780444529541
↑ "Argentina: CIA The World Factbook, est July 2009" . Cia.gov. Archived from the original on 12 ஜூன் 2007. Retrieved 20 December 2012 .
↑ "Chile: CIA The World Factbook, est July 2009" . Cia.gov. Archived from the original on 6 நவம்பர் 2015. Retrieved 20 December 2012 .
↑ "Aseguran que en Bariloche viven 30 mil personas más que las censadas ::: ANGOSTURA DIGITAL - DIARIO DE VILLA LA ANGOSTURA Y REGION DE LOS LAGOS - PATAGONIA ARGENTINA - Actualidad, cuentos, efemerides, turismo, nieve, pesca, montañismo,cursos, historia, reportajes" . Archived from the original on 7 மே 2015. Retrieved 25 October 2014 .
↑ Time Out Patagonia , Cathy Runciman (ed), Penguin Books , 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-101240-4
↑ McDonald, James E. Climatology of Arid Lands பரணிடப்பட்டது 2007-06-16 at the வந்தவழி இயந்திரம் , Arid Lands Information Center, University of Arizona.