நீர்தேக்கங்களின் பட்டியல் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவிலுள்ள முக்கியமான ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் வரைபடம்

இந்த பட்டியலானது இந்தியாவிலுள்ள பெரிய நீர்த்தேக்கங்களை உள்ளடக்கியவை, இதில் 1,000,000 acre feet (1.2 km3) கொள்ளவுடைய பெரிய  செயற்கை ஏரிகள் உட்பட அனைத்து ஏரிகளூம் உள்ளன.  சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு பிறகு அணைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா நான்காவதாக உள்ளது. தற்போது இந்தியாவில் 4710 கட்டிமுடிக்கப்பட்ட பெரிய அணைகள் மற்றும் 390 அணைகள் கட்டுமானத்தின் கீழும் உள்ளன.[1][2] இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணைகள் மாநில அரசுகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன. மேலும் சில அணைகள் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (BBMB), தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் (DVC) மற்றும் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பட்டியல்[தொகு]

மாநிலம் ஆறு அணை
உயரம் நீளம் வகை கொள்ளவு பரப்பளவு கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு
மத்தியப்பிரதேசம் நருமதை இந்திர சாகர் அணை 92 மீ (302 ft) 653 மீ (2,142 ft) Earth-fill & Gravity 12.2 km3 (9,890,701 acre⋅ft) 61,642 km2 (15,232,070 ஏக்கர்கள்) 2005
தெலுங்கானா கோதாவரி சிறீராம் சாகர் 43 மீ (141 ft) 15,600 மீ (51,181 ft) Earth-fill & Gravity 3.172 km3 (2,571,582 acre⋅ft) 450.82 km2 (111,400 ஏக்கர்கள்) 1977
ஆந்திரப் பிரதேசம்தெலுங்கானா கிருஷ்ணா நாகர்ஜீன சாகர் அணை 124.66 மீ (409 ft) 4,865 மீ (15,961 ft) Earth-fill & Gravity 11.561 km3 (9,372,655 acre⋅ft) 284.9 km2 (70,400 ஏக்கர்கள்) 1960
ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா ஆறு சிறீ சைலம்  145 மீ (476 ft) 512 மீ (1,680 ft) Earth-fill & Gravity 8.722 km3 (7,071,040 acre⋅ft) 616.42 km2 (152,321 ஏக்கர்கள்) 1984
ஆந்திரப் பிரதேசம் பெண்ணாறு சோமசைலா 39 மீ (128 ft) 760 மீ (2,493 ft) Earth-fill & Gravity 2.20862 km3 (1,790,557 acre⋅ft) 212.28 km2 (52,456 ஏக்கர்கள்) 1989
இமாச்சலப் பிரதேசம் சட்லெஜ் பக்ரா அணை  226 மீ (741 ft) 518 மீ (1,699 ft) Earth-fill & Gravity 9.62 km3 (7,799,061 acre⋅ft) 168.35 km2 (41,600 ஏக்கர்கள்) 1963
ஒடிசா மகாநதி ஆறு  ஈராக்குது அணை 60.96 மீ (200 ft) 4,800 மீ (15,748 ft) Earth-fill & Gravity 5.896 km3 (4,779,965 acre⋅ft) 83,400 km2 (20,608,589 ஏக்கர்கள்) 1957
உத்தரப் பிரதேசம் ரிகந்த் ஆறு ரிகந்த் அணை 91.44 மீ

(300 அடி)

934.21 மீ

(3065 அடி)

Concrete Gravity 10.6 கிமீ3 5,148 கிமீ2 1962

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Statewise dams in India". மூல முகவரியிலிருந்து July 21, 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 9, 2015.
  2. "National register of dams in India". Government of India. பார்த்த நாள் July 9, 2015.