இந்திர சாகர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திர சாகர் அணை
IndirasagarDam01.jpg
அமைவிடம் முந்தி, மத்தியப் பிரதேசம்
புவியியல் ஆள்கூற்று 22°17′02″N 76°28′17″E / 22.28389°N 76.47139°E / 22.28389; 76.47139ஆள்கூற்று: 22°17′02″N 76°28′17″E / 22.28389°N 76.47139°E / 22.28389; 76.47139
கட்டத் தொடங்கியது 1984-10-23
திறந்தது 2005-03-31
இயக்குனர்(கள்) NVDA
அணையும் வழிகாலும்
Impounds நருமதை
உயரம் 92 m (302 ft)
நீளம் 653 m (2,142 ft)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம் இந்திர சாகர் நீர்த்தேக்கம்
மொத்தம் capacity 12,200,000,000 m3 (9,890,701 acre·ft)
Active capacity 9,750,000,000 m3 (7,904,454 acre·ft)[1]
மின் நிலையம்
சுழலிகள் 8 × 125MW
பெறப்படும் கொள்ளளவு 1,000 MW

இந்திராசாகர் அணை இந்தியாவில் மத்திய பிரதேசம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள நர்மதை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டது. இந்த அணை மத்திய பிரதேச மாநிலத்தின் பல்நோக்கு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது ஆகும். 92 மீ உயரம் மற்றும் 653 மீ நீளம் கொண்ட இந்த அணை, உறுதியான கான்க்ரீட் கட்டுமானமாகும். ஆண்டு உற்பத்தியாக 2700 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 12.200.000.000 கன.மீ நீர்த்தேக்கச் சக்தி கொண்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India: National Register of Large Dams 2009". Central Water Commission. பார்த்த நாள் 10 July 2011.
  2. NHPC Limited: Indira Sagar Power Station

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திர_சாகர்_அணை&oldid=2086930" இருந்து மீள்விக்கப்பட்டது