நிக்கல்(II) செலீனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கல்(II) செலீனேட்டு
NickelkationSelenat-Anion
இனங்காட்டிகள்
15060-62-5 நீரிலி Y
10101-99-2 அறுநீரேற்று Y
ChemSpider 13704804
EC number 239-125-2
InChI
  • InChI=1S/Ni.H2O4Se/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2
    Key: WCSBABHZOSWARI-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18690621
SMILES
  • [Ni+2].[O-][Se](=O)(=O)[O-]
பண்புகள்
NiSeO4
வாய்ப்பாட்டு எடை 201.64
தோற்றம் பச்சை நிறத் திண்மம்[1]
அடர்த்தி 4.8 கி·செ.மீ−3>
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நிக்கல்(II) சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் இரும்பு(II) செலீனேட்டு
கோப்பால்ட் செலீனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நிக்கல்(II) செலீனேட்டு (Nickel(II) selenate) என்பது NiSeO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிக்கலின் செலீனேட்டு உப்பாக இது கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

செலீனிக்கு அமிலத்துடன் நிக்கல்(II) கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நிக்கல்(II) செலீனேட்டு உருவாகும். [3]

பண்புகள்[தொகு]

நிக்கல்(II) செலினேட்டு அறுநீரேற்று பச்சை நிற திண்மப் பொருளாகும்.[1] P41212 (எண். 92) என்ற இடக்குழுவில் இது நாற்கோண வடிவத்தில் படிகமாகியிருக்கும்.[4] 100 ° செல்சியசு வெப்பநிலையில் நிக்கல்(II) செலீனேட்டு மெதுவாக நீர் மூலக்கூறை இழந்து P21/n (எண். 14) என்ற இடக்குழுவில் நான்கு நீரேற்றாக மாறுகிறது. 510 பாகை செல்சியசு வெப்பநிலையில், நிக்கல்(II) செலினேட்டு நேரடியாக நிக்கல் செலினைட்டாக சிதைகிறது. இது மேலும் சூடாக்கும்போது நிக்கல் ஆக்சைடு மற்றும் செலினியம் டையாக்சைடாக சிதைகிறது[5]

நிக்கல்(II) செலீனேட்டும் பொட்டாசியம் செலீனேட்டும் சேர்க்கப்பட்டு குளிர்வித்து சூடான் நீரிய கரைசலில் படிகமாக்கினால் நீப்-பச்சை நிற [Ni(H2O)6](SeO4)2. உருவாகும். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Record of Nickelselenat in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 2019-12-30.
  2. "Nickel selenate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  3. Macintyre, Jane Elizabeth, தொகுப்பாசிரியர் (1997). Dictionary of inorganic compounds. Vol. 9: Suppl. 4. 9. London: Chapman & Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-75020-5. 
  4. Fuess, H. (Dec 1970). "Die Kristallstruktur von Nickelselenat‐hexahydrat" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 379 (2): 204–212. doi:10.1002/zaac.19703790212. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19703790212. 
  5. Stoilova, D.; Koleva, V. (Jan 1997). "TG, DTA, DSC and X-ray powder diffraction studies on some nickel selenate hydrates" (in en). Thermochimica Acta 290 (1): 85–91. doi:10.1016/S0040-6031(96)03062-6. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0040603196030626. 
  6. Harald Euler, Bruno Barbier, Alke Meents, Armin Kirfel (September 2009). "Crystal structure of Tutton's salts K2[MII(H2O)6(SeO4)2, MII = Co, Ni, Zn and refinement of the crystal structure of potassium hexaaquamagnesium( II) selenate, K2[Mg(H2O)6](SeO4)2"]. Zeitschrift für Kristallographie - New Crystal Structures 224 (3): 351–354. doi:10.1524/ncrs.2009.0156. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. https://www.degruyter.com/document/doi/10.1524/ncrs.2009.0156/html. பார்த்த நாள்: 2021-05-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்(II)_செலீனேட்டு&oldid=3860869" இலிருந்து மீள்விக்கப்பட்டது