தி இன்கிரெடிபில்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(த இன்கிரெடிபில்ஸ் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
த இன்கிரெடிபில்ஸ்
The Incredibles
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிராடு பர்டு
தயாரிப்புஜான் வால்கர்
ஜான் லாஸ்சீட்டர்
கதைபிராடு பர்டு
இசைமைக்கேல் கியாச்சினோ
நடிப்புகிரேய்கு நெல்சன்
ஹாலி ஹண்டர்
சாரா வோவெல்
ஸ்பென்சர் பாக்ஸ்
ஜேசன் லீ
சாமுவேல் ஜாக்சன்
எலிசபெத் பென
பிராடு பர்ட்
ஒளிப்பதிவுஆன்ட்ரூ சிமேனேஸ்
பாட்ரிக் லின்
ஜானேட் லுக்ராய்
படத்தொகுப்புஸ்டீபன் சாப்பர்
கலையகம்பிக்சார்
விநியோகம்வால்ட் டிஸ்னி பிக்சர்கள்
வெளியீடுஅக்டோபர் 27, 2004 (2004-10-27)(இலண்டன் திரைப்பட திருவிழா)
நவம்பர் 5, 2004 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$92 மில்லியன் (657.95 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$631.44 மில்லியன் (4,515.81 கோடி)[1]

த இன்கிரெடிபில்ஸ் (The Incredibles) 2004 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். ஜான் வால்கர், ஜான் லாஸ்சீட்டர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு பிராடு பர்டு ஆல் இயக்கப்பட்டது. கிரேய்கு நெல்சன், ஹாலி ஹண்டர், சாரா வோவெல், ஸ்பென்சர் பாக்ஸ், ஜேசன் லீ, சாமுவேல் ஜாக்சன், எலிசபெத் பென, பிராடு பர்ட் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Incredibles (2004)". Box Office Mojo. Amazon.com. பார்த்த நாள் February 5, 2009.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_இன்கிரெடிபில்ஸ்&oldid=2956284" இருந்து மீள்விக்கப்பட்டது