தேவதாஸ் (1953 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவதாஸ்
இயக்கம்வேதாந்தம் ராமைய்யா
தயாரிப்புவினோதா பிக்சர்ஸ்
கதைசரத் சந்திரசாட்டெர்ஜி
இசைசி. ஆர். சுப்பராமன்
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
எஸ். வி. ரங்கராவ்
சாவித்திரி
லலிதா
சச்சு
வெளியீடுசெப்டம்பர் 11, 1953
நீளம்17260 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

தேவதாஸ் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும். தமிழில் தேவதாஸ் எனவும் தெலுங்கில் தேவதாசு எனும் பெயரிலும் வெளிவந்தது. 1917இல் இதே பெயரில் வெளியான நாவல் அடிப்படையில் படமாக்கப்பட்டது. வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், எம். என். நம்பியார், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் 26 சூன் 1953 அன்றும், பின்னர் 3 மாதம் கழித்து தமிழ் மொழியில் 11 செப்டம்பர் 1953 அன்றும் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'உலகே மாயம் வாழ்வே மாயம்', 'துணிந்தபின் மனமே..' தோற்ற காதலை சொல்லி ஜெயித்த 'தேவதாஸ்' - 67 ஆண்டுகளாகியும் மறக்கவே முடியாத காதல் காவியம்". இந்து தமிழ். 11 செப்டம்பர் 2020. 13 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]