தேலேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிலேட்டசின் தேலேசு (Θαλῆς ὁ Μιλήσιος)
மிலேட்டஸ் என்னும் ஊரில் வாழ்ந்த தாலஸ்
முழுப் பெயர் மிலேட்டசின் தேலேசு (Θαλῆς ὁ Μιλήσιος)
பிறப்பு கிமு 624–625
இறப்பு கிமு 547–546
முக்கிய ஆர்வங்கள் விண்ணியல், அறிவியல், கணிதம்.

கிரேக்க நாட்டில் உள்ள மிலேட்டஸ் என்னும் ஊரைச் சார்ந்த தாலஸ் (Thales of Miletus, கி.மு.624-546) என்பவர், சாக்கிரட்டீஸ்க்கு முன் வாழ்ந்த ஓரு பெரும் அறிஞர். இவரை அறிவியலின் தந்தை என்றும் சிலர் அழைப்பர். இவர் தான் அம்பர் என்னும் பொருளை துணியில் தேய்த்த பின் அது வைக்கோல் துண்டுகளை ஈர்க்கும் திறம் பெறுகின்றது என கண்டுபிடித்தார். அம்பரின் இப் பண்பைப் பற்றி கி.மு. 300களில் வாழ்ந்த பிளாட்டோ என்பாரும் குறித்துள்ளார். மின்சாரத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான மின் தன்மை இவ்வகைக் கண்டுபிடிப்பில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.

மேலும் காண்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேலேஸ்&oldid=1827170" இருந்து மீள்விக்கப்பட்டது