திரூரங்காடி
Appearance
— நகரம் — | |
அமைவிடம் | 11°03′N 75°56′E / 11.05°N 75.93°E |
மாவட்டம் | மலப்புறம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 10 மீட்டர்கள் (33 அடி) |
திரூரங்காடி என்னும் ஊர், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரை உள்ளடக்கிய ஊராட்சியும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது.
இங்கு முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். திரூரங்காடி ஊராட்சிக்கு உட்பட்ட கக்காடு வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.