திருச்சி இரா. சவுந்தரராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருச்சி சௌந்தரராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருச்சி இரா. சவுந்தரராசன்
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
7 மே 1978 – 17 பிப்ரவரி 1980
சத்துணவு துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
9 செப்டம்பர் 1983 –  15 நவம்பர் 1984
உள்ளாட்சித் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
10 பிப்ரவரி 1985 – 18 மார்ச் 1985
சத்துணவு, சமூக நலன் மற்றும் கதர் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
18 மார்ச் 1985 – 30 சனவரி 1988
சட்டமன்ற உறுப்பினர்
திருவரங்கம்
பதவியில்
1977–1989
தொகுதிதிருவரங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-12-01)1 திசம்பர் 1933
திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா[1]
இறப்பு1 மே 2009(2009-05-01) (அகவை 75)
திருவரங்கம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅஇஅதிமுக
பிள்ளைகள்2
பெற்றோர்ராஜகோபால் நாயுடு
வாழிடம்திருவரங்கம்
வேலைஅரசியவாதி மற்றும் நடிகர்

திருச்சி இரா. சவுந்தரராசன் (Trichy R. Soundararajan, திசம்பர் 1, 1933 - மே 1, 2009)[2] என்பவர் ஒரு திரைப்பட நடிகரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார். இவர் 1977, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு என மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

திருச்சி இரா. சவுந்தரராசன் தமிழ்த் திரைப்படங்களில், பெரும்பாலும் எம்.ஜி.யார் நடித்த திரைப்படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1965 பணம் தரும் பரிசு
1966 தனிப்பிறவி மாடசாமி
1967 நான்
1968 தேர்த் திருவிழா ஒளிப்பதிவாளர்
1968 கண்ணன் என் காதலன் கேப்டன் கோபால்
1968 கணவன்
1968 அன்று கண்ட முகம்
1968 புதிய பூமி ரங்கதுரை
1968 ரகசிய போலீஸ் 115 இரகசிய சேவையின் தலைவர்
1970 தலைவன் கட்டளையிடும் அதிகாரி
1970 பத்தாம் பசலி
1974 சிரித்து வாழ வேண்டும் மாரிமுத்து
1975 இதயக்கனி சிஐடி அதிகாரி
1975 இன்றுபோல் என்றும் வாழ்க குப்புசாமி
1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மருத்துவர்

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - யார் - எவர் 1985. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. 1985. p. 349. {{cite book}}: zero width space character in |quote= at position 1 (help)
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - யார் - எவர் 1985. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. 1985. {{cite book}}: zero width space character in |quote= at position 1 (help)
  3. 139 - ஸ்ரீரங்கம். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 05 ஏப்ரல் 2016. {{cite book}}: Check date values in: |year= (help); zero width space character in |quote= at position 1 (help)
  4. Former TN Minister No More. Outlook. 03 மே 2009. {{cite book}}: Check date values in: |year= (help); zero width space character in |quote= at position 1 (help)
  5. எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி. நம்ம திருச்சி இதழ். 28 Nov 2016. Archived from the original on 19 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூலை 2020. {{cite book}}: Check date values in: |access-date= (help)