தனிப்பிறவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தனிப்பிறவி
இயக்கம்என். எஸ். வர்மா
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசூன் 16, 1966
ஓட்டம்.
நீளம்4451 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தனிப்பிறவி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். வர்மா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிப்பிறவி&oldid=2635503" இருந்து மீள்விக்கப்பட்டது