சிரித்து வாழ வேண்டும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிரித்து வாழ வேண்டும்
இயக்கம்எஸ். எஸ். பாலன்
தயாரிப்புமணியன்
உதயா புரொடக்ஷன்ஸ்
வித்வான் வி. லக்ஸ்மனன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுநவம்பர் 30, 1974
நீளம்4447 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிரித்து வாழ வேண்டும் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். பாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சிரித்து வாழ வேண்டும்