ரகசிய போலீஸ் 115

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரகசிய போலீஸ் 115
இயக்குனர்பி. ஆர். பந்துலு
தயாரிப்பாளர்பி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 11, 1968
கால நீளம்.
நீளம்4447 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரகசிய போலீஸ் 115 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகசிய_போலீஸ்_115&oldid=2085587" இருந்து மீள்விக்கப்பட்டது