தமிழ் ஆவணப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் ஆவணப்படம் என்பது தமிழ் மொழியில் நிகழ்பட வடிவில் உள்ள ஆவணப் பதிவுகள் ஆகும். தகவல்படம், விபரணப்படம், செய்திப்படம், வாழ்க்கைச் சித்திரப்படம் என்றும் குறிப்பிடுவர்.[1] வரலாறு, சமூகக் கூறுகள், கல்வித் துறைசார் தகவல்கள் என பலதரப்பட்ட செய்திகள் புனைவுகள் இல்லாமல் யதார்த்தமாக இந்த வடிவில் ஆவணப்படுத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில் நெடுங்காலமாக இந்த வடிவம் வளர்ச்சி பெற்று வந்தாலும், தமிழில் தற்போதே இந்த வடிவம் வளர்ச்சி பெற்று வருகிறது. சமூகத்தின் மையநீரோட்ட ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட பல விடயங்களை ஆவண நிகழ்படங்கள் கருப்பொருளாகக் கொள்கின்றன.

வரலாறு[தொகு]

2000 களுக்குப் பின்னரே தமிழ் ஆவண நிகழ்படப் படைப்புகள் ஓரளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன. எண்மிய நிகழ்படக் கருவிகள், ஆவணப் படங்கள் எடுப்பதற்கான செலவைக் குறைத்துள்ளது இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

ஆவணப் படத்துறை கலைஞர்கள்[தொகு]

பட்டியல்[தொகு]

மொழிபெயர்ப்பு[தொகு]

  • எனக்கு சிறு சக்கரை நோய் உள்ளது - [18]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் நாட்டில் ஆவணப்படம் மற்றும் குறும்படங்களின் தோற்றமும் வளர்ச்சியும் - 'நிழல்' திருநாவுக்கரசு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_ஆவணப்படம்&oldid=2790956" இருந்து மீள்விக்கப்பட்டது