தமிழின் தூதுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழின் தூதுவர் அல்லது அம்பாசிடர் ஒப் தமிழ் (Ambassador of Tamil) என்பது 2013 இல் வெளிவந்த தமிழ் ஆங்கில ஆவண நிகழ்படம் ஆகும். இது சேவியர் தனிநாயகம் அடிகளாரின் வாழ்கையையும், அவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளையும் ஆவணப்படுத்துகிறது. இதனை செந்தில் வீணு இயக்கி உள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழின்_தூதுவர்&oldid=1645669" இருந்து மீள்விக்கப்பட்டது