முடிவின் ஆரம்பம்
Appearance
முடிவின் ஆரம்பம் என்பது கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம் பற்றிய ஒர் ஆவண நிகழ்படம் ஆகும். இது தமிழ்நாட்டு ஆற்றல் பற்றாக்குறைக்கான காரணங்கள், அணு ஆலை அதைத் தீர்க்குமா, அணு ஆலை ஆற்றல் உற்பத்திக்கு உகந்த ஒரு முறையா என்று ஆய்கிறது. இந்த ஆவணப் படத்தை சிவா இயக்கி உள்ளார்.