பொக்சிங் பாபிலோன்
Appearance
பொக்சிங் பாபிலோன் என்பது 2011 இல் வெளிவந்த ஒரு தமிழ் ஆவண நிகழ்படம் ஆகும். இது சென்னையைச் சார்ந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர், பயிற்சியாளர் வெங்கேடேசன் தேவராசன் பற்றியது ஆகும். இப் படத்தை ஆல்பிரடோ டி பிராங்கஸா இயக்கி உள்ளார்.[1] இப் படம் விருதுகளைப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Boxing Babylon to be screened at Norway Film Festival". hindu.com. தி இந்து. 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-04-10.