மாதவராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மாதவராஜ்

மாதவராஜ் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது முதல் சிறுகதை மண்குடம் இலக்கியச் சிந்தனையின் 1986 ஆண்டுக்கான சிறந்த 12 சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர்.

எழுதியவை[தொகு]

கதைகள்[தொகு]

  • இராஜ குமாரன் சிறுகதை தொகுப்பு - மீனாட்சி புத்தக நிலையம் (எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரையோடு)
  • போதி நிலா - சிறுகதைத் தொகுப்பு - வம்சி பதிப்பகம்
  • குருவிகள் பறந்துவிட்டன - சொற்சித்திரங்களின் தொகுப்பு - வம்சி பதிப்பகம்
  • புத்தரைப் பார்த்தேன் - சொற்சித்திரங்கள் - அமேசான்
  • காற்றுக்கென்ன வேலி - தடை செய்யப்பட்ட புத்தகங்கள் - அமேசான்
  • இரண்டாம் இதயம் (சில அனுபவங்களின் தொகுப்பு ) - பாரதி புத்தகாலயம்
  • க்ளிக் (நாவல்) - பாரதி புத்தகாலயம்

வேறு[தொகு]

  • சேகுவேரா - சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில் - பாரதி புத்தகாலயம்
  • காந்தி புன்னகைக்கிறார் - பாரதி புத்தகாலயம்
  • ஆதலினால் காதல் செய்வீர் - பாரதி புத்தகாலயம்
  • என்றென்றும் மார்க்ஸ்] - பாரதி புத்தகாலயம்
  • மனிதர்கள் உலகங்கள் நாடுகள் (உலகமயமாக்கல் குறித்து எழுத்தாளர் சு.வெங்கடேசனோடு இணைந்து எழுதியது) - பாரதி புத்தகாலயம்
  • வீரசுதந்திரம் வேண்டி - ( சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் குறிப்புகள்)
  • உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும் (இந்துத்துவா)
  • உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு (இந்திய பாசிசம் பற்றிய குறிப்புகள்)
  • பொய் மனிதனின் கதை (அரசியல் கட்டுரைகள்) - பாரதி புத்தகாலயம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவராஜ்&oldid=3831726" இலிருந்து மீள்விக்கப்பட்டது