உள்ளடக்கத்துக்குச் செல்

இராமய்யாவின் குடிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமைய்யாவின் குடிசை என்பது 1968 ஆம் ஆண்டு நடந்த கீழ்வெண்மணிப் படுகொலைகள் பற்றிய ஒரு தமிழ் ஆவணப் படம் ஆகும். இதனைத் தயாரித்து, இயக்கியவர் பாரதி கிருஷ்ணகுமார் ஆவார்.[1] இந்தத் திரைப்படம் அப்படுகொலைகளுக்கான சமூக, பொருளாதார, வரலாற்றுப் பின்னணி, நிகழ்வுகள், நிகழ்வைத் தொடர்ந்த வழக்குகள், பின் விளைவுகள் ஆகியவற்றை விவரிக்கிறது. இந்த ஆவணப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமய்யாவின்_குடிசை&oldid=4324320" இலிருந்து மீள்விக்கப்பட்டது