புஷ்பம் ராமலிங்கம் அமுதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புஷ்பம் ராமலிங்கம் அமுதன் (பிறப்பு 1971, மதுரை, தமிழ்நாடு) என்பவர் ஒரு ஆவணப்பட ஆக்கர், ஊடகச் செயற்பாட்டாளர். இவர் மறுபக்கம் ஊடகச் செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். ஆவணப்படம் ஆக்கம், காட்சியிடல், திரைப்பட விழாக்கள், ஊடகப் பட்டறைகள் போன்ற பணிகளை மதுரையிலும், மதுரையைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் மேற்கொண்டுவருகிறார்.

இயக்கிய ஆவணப் படங்கள்[தொகு]