பாரதி கிருஷ்ணகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதி கிருஷ்ணகுமார் ஒரு அறியப்பெற்ற தமிழ் ஆவணப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.[1] சமூகத்தில் நடந்த வன்முறைகளை, சமூகச் சிக்கல்களை தனது ஆவண நிகழ்படங்களில் பதிவு செய்துள்ளார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர்.[2]

ஆவண நிகழ்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bharathi Krishnakumar
  2. "எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.பாரதி கிருஷ்ணா குமார் பஹ்ரைன்னில் சிறப்புரை". Archived from the original on 2012-05-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதி_கிருஷ்ணகுமார்&oldid=3589747" இலிருந்து மீள்விக்கப்பட்டது