தங்கலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கலான்
இயக்கம்பா. ரஞ்சித்
தயாரிப்புகே. இ. ஞானவேல் ராஜா
திரைக்கதைபா. ரஞ்சித்
தமிழ் பிரபா
அழகிய பெரியவன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுA. கிஷோர் குமார்
படத்தொகுப்புசெல்வா R. K.
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
நீலம் புரடக்சன்ஸ்
வெளியீடு26 சனவரி 2024 (2024-01-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுமதிப்பீடு. ₹150 crore[1]

தங்கலான் (Thangalaan தங்கத்தின் மகன்) என்பது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்திய தமிழ் -மொழி வரலாற்று அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும்.ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்சின் கீழ் கே. இ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் மற்றும் பசுபதி ,ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களிலும் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், டேனியல் கால்டாகிரோன் மற்றும் அரிகிருஷ்ணன் அன்புதுரை ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.

சியான் 61 என்ற தற்காலிகத் தலைப்புடன் டிசம்பர் 2021 இல் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தங்கலான் எனும் படத்தின் தலைப்பு அக்டோபர் 2022 இல் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், எடிட்டிங் செல்வா ஆர்.கே ஆவர்.

தங்கலான் திரைப்படம் 26 சனவரி 2024 அன்று குடியரசு தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கதை அனுமானம்[தொகு]

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, தங்கச் சுரங்கத்திற்காக ஆங்கிலேயர்களின் நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்ட சமயத்தில், அவர்களை எதிர்த்து பழங்குடியினத் தலைவர் தங்கலானின் துணிச்சலான போராட்டத்தைப் பற்றிய படம்.[2]

நடிகர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "'Leo' To 'Suriya 42': Five Upcoming High-Budget Tamil Films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 March 2023. Archived from the original on 23 March 2023. பார்க்கப்பட்ட நாள் 24 March 2023.
  2. "'Thangalaan' teaser: Vikram is the 'Son of Gold' in Pa Ranjith's intense drama".
  3. "#Chiyaan61 titled 'Thangalaan' after Vikram's character". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 October 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/chiyaan61-titled-thangalaan-after-vikrams-character/articleshow/95053069.cms?from=mdr. 
  4. "Thangalaan: Malavika Mohanan Shares Powerful First Glimpse of Her Character Aarathi on Her 30th Birthday! (View Pic)". LatestLY (in ஆங்கிலம்). 4 August 2023. Archived from the original on 23 September 2023. பார்க்கப்பட்ட நாள் 1 September 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கலான்&oldid=3941701" இலிருந்து மீள்விக்கப்பட்டது