கே. இ. ஞானவேல் ராஜா
Appearance
கே. இ. ஞானவேல் ராஜா | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போது வரை |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | நேகா |
கே. இ. ஞானவேல் ராஜா (K. E. Gnanavel Raja) ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோரை வைத்து அதிகளவில் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ், புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். இவர் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரான சிவகுமாரின் உறவினரும் ஆவார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தடையை மீறி விழா: ஞானவேல் ராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் 'ரெட்'". இந்து தமிழ் ஓசை (மார்ச் 10, 2018)