ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0
Appearance
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3 | |
---|---|
வேறு பெயர் | Junior Super Star 3 |
வகை | உண்மைநிலை நிகழ்ச்சி திறமை நிகழ்ச்சி |
இயக்கம் | பிரவீன் ஜி |
வழங்கல் | கமல் ஷபானா அஞ்சனா |
நீதிபதிகள் | பாக்யராஜ் தேவயானி ரச்சித்தா மகாலட்சுமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 26+1 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | பாலமுருகன் கி |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | Sunday productions |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 10 மார்ச்சு 2019 22 செப்டம்பர் 2019 | –
Chronology | |
முன்னர் | ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2 |
தொடர்புடைய தொடர்கள் | ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் |
ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3 என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 10 மார்ச்சு முதல் 22 செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான உண்மைநிலை குழந்தைகள் போட்டித் திறமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இது ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் ஆகும்.
இந்த நிகழ்ச்சியை கமல், ஷபானா மற்றும் அஞ்சனா ஆகியோர் தொகுத்து வழங்க, பாக்யராஜ், தேவயானி மற்றும் ரச்சித்தா மகாலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.[1] இந்த நிகழ்ச்சி 2019 மார்ச் 10 முதல் செப்டம்பர் 22 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8:00PM மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பானது.[2] இந்த பருவத்தின் வெற்றியாளர் தீபேஷ்வரன் ஆவார்.
குறிப்பு
[தொகு]இதில் பங்கேற்பாளர்களாக 4 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தனர். இது குழந்தைகளின் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Junior Super Stars 3.0' all set for its premiere soon". timesofindia.indiatimes.com.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|acessdate=
(help) - ↑ "Who will be announced as the winner of Super Star 3.0 Winner on Zee Tamil". www.auditionform.in. Archived from the original on 2021-08-26.
- ↑ "Zee Tamil Junior Super Star Audition, Registration". www.cinemaone.in.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜீ தமிழ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ZEE5)
- ஜீ தமிழ் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2018-04-01 at the வந்தவழி இயந்திரம்
- ஜீ தமிழ் யூ ட்யுப்
பகுப்புகள்:
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் குழந்தைகள் தொலைக்காட்சி தொடர்கள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தொலைக்காட்சி பருவங்கள்