ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் (சீசன்/பகுதி 2)
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ஜீ தமிழ்.jpeg
வேறு பெயர்Junior Super Star (season 2)
வகைஉண்மைநிலை நிகழ்ச்சி
திறமை
நிகழ்ச்சி
இயக்கம்பிரவீன் ஜி
வழங்கல்கீர்த்தி சாந்தனு
நீதிபதிகள்பாக்யராஜ்
ரோஜா
VJ அர்ச்சனா சந்தொசே
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
சீசன்கள்2
எபிசோடுகள்40+1
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்13 மே 2017 (2017-05-13) –
24 செப்டம்பர் 2017 (2017-09-24)
Chronology
முன்னர்ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்
பின்னர்ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0

ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் -2 என்பது 13 மே 2017 முதல் 24 செப்டம்பர் 2017 வரை ஒளிபரப்பான தமிழ் குழந்தைகளின் திறமை-தேடல் ரியாலிட்டி ஷோ ஆகும்.[1] இது ஜீ தமிழில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 7:00 PM இல் ஒளிபரப்பப்பட்டது. நடுவர்கள் - நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ், நடிகை ரோஜா மற்றும் VJ அர்ச்சனா ஆவர்.[2] இந்த நிகழ்ச்சியை கீர்த்தி சாந்தனு தொகுத்து வழங்கினார்.[3][4]

குறிப்பு[தொகு]

இதில் பங்கேற்பாளர்களாக 4-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர். இது குழந்தைகளின் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சி ஆகும்.[5][6]

நடுவர்கள்[தொகு]

வெற்றியாளர்[தொகு]

  • பவாஸ்[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Junior Superstars talent show is Back with a Bang". www.screen4screen.com. பார்த்த நாள் 2017-04-12.
  2. "உங்க வீட்டு குட்டீஸ் ஜீ தமிழ் டிவி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ஆகணுமா?". tamil.filmibeat.com. பார்த்த நாள் 2017-04-20.
  3. "Junior Superstars Season 2 on Zee Tamil from May 13". www.screen4screen.com.
  4. "Junior Super Stars (season 2) on Zee Tamil". www.thenewsminute.com. பார்த்த நாள் 2017-06-08.
  5. "Zee Tamil Junior Super Star Audition, Registration". www.cinemaone.in.
  6. "Zee Tamil Junior Super Stars Season 2 Winner". www.dekhnews.com. பார்த்த நாள் 2017-09-25.
  7. "I never expected that I would win: Bavas". timesofindia.indiatimes.com.

வெளி இணைப்புகள்[தொகு]