ஷபானா ஷாஜஹான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷபானா ஷாஜஹான்
Shabana shajahan South indian Actress.jpg
பிறப்பு29 ஆகத்து 1997 (1997-08-29) (அகவை 24)
மும்பை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
மற்ற பெயர்கள்சபானா
கல்விசிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016-தற்போது வரை

ஷபானா ஷாஜஹான் (Shabana Shajahan) என்பவர், மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் பிரபல இந்திய நடிகை ஆவார்..[1][2][3][4][5] இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்த பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார். மேலும் இவர் பல விருதுகள், வாங்கி உள்ளார்..[6][7][8][9][10][11][12]

வாழ்க்கை[தொகு]

ஷபானா, ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளி மும்பையில் படித்தார். சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம் பட்டம் பெற்றவர். இவர் 2016-இல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.[13][14] தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் நடித்து, மக்கள் விரும்பும் கதாநாயகி ஆகி விட்டார். இவர் தீவிர விஜய் ரசிகர் ஆவர் .

தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2016 விஜயதசமி விஜயா சூர்யா தொலைக்காட்சி
2017 – ஒளிபரப்பில் செம்பருத்தி பார்வதி ஜீ தமிழ்

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது பரிந்துரை முடிவு
2018 Behindwoods தங்கப்பதக்கங்கள் பிரபல நடிகை - தொலைக்காட்சி வெற்றி
ஆனந்த விகடன் விருதுகள் சிறந்த நடிகை விமர்சகர் வெற்றி
1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் விருப்பமான நடிகை மற்றும் சிறந்த ஜோடி (கார்த்திக் ராஜ் உடன்) வெற்றி
2019 கலாட்டா நட்சத்திர விருதுகள் 2019 மக்களின் விருப்பமான நடிகை வெற்றி
2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் விருப்பமான நடிகை மற்றும் சிறந்த ஜோடி (கார்த்திக் ராஜ் உடன்) வெற்றி
2020 3வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் விருப்பமான நடிகை மற்றும் சிறந்த ஜோடி (கார்த்திக் ராஜ் உடன்) வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷபானா_ஷாஜஹான்&oldid=3229592" இருந்து மீள்விக்கப்பட்டது