சேலைவாயல்

ஆள்கூறுகள்: 13°08′39″N 80°15′20″E / 13.1442°N 80.2556°E / 13.1442; 80.2556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலைவாயல்
சேலவாயல்
புறநகர்
சேலைவாயல் is located in தமிழ் நாடு
சேலைவாயல்
சேலைவாயல்
ஆள்கூறுகள்: 13°08′39″N 80°15′20″E / 13.1442°N 80.2556°E / 13.1442; 80.2556
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
ஏற்றம்25.98 m (85.24 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600051
அருகிலுள்ள ஊர்கள்கொடுங்கையூர், மணலி, சின்னசேக்காடு, பெரிய சேக்காடு, சின்ன கொடுங்கையூர், மாதவரம் பால் காலனி, தண்டையார்பேட்டை, மூலக்கடை, மகாகவி பாரதி நகர், கவிஞர் கண்ணதாசன் நகர், வியாசர்பாடி
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிவட சென்னை
சட்டமன்றத் தொகுதிபெரம்பூர்

சேலைவாயல் (ஆங்கில மொழி: Selavayal) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 25.98 மீட்டர்கள் (85.2 அடி) உயரத்தில், (13°08′39″N 80°15′20″E / 13.1442°N 80.2556°E / 13.1442; 80.2556) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கொடுங்கையூர் பகுதிக்கு அருகில் சேலைவாயல் அமையப் பெற்றுள்ளது.

சேலைவாயல் is located in தமிழ் நாடு
சேலைவாயல்
சேலைவாயல்
சேலைவாயல் (தமிழ் நாடு)

கல்வி[தொகு]

சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள திருத்தங்கல் நாடார் கல்லூரி[2] என்ற தனியார் கல்வி நிறுவனம், சேலைவாயல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.[3]

உசாத்துணைகள்[தொகு]

  1. "Selaivayal". Mapcarta (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  2. "HISTORY – TNC" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  3. "Thiruthangal Nadar College - 2024 Admission, Fees, Courses, Ranking, Placement". CollegeDekho (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.

வெளி இணைப்புகள்[தொகு]

[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலைவாயல்&oldid=3861248" இலிருந்து மீள்விக்கப்பட்டது