உள்ளடக்கத்துக்குச் செல்

சேராக்குப்பம் செல்லியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு செல்லியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கோயில் தெரு, சேராக்குப்பம், குறிஞ்சிப்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குறிஞ்சிப்பாடி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
தாயார்:செல்லியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]
சேராக்குப்பம் எல்லையில் அய்யன் ஏரி கரையில் வாழும் செல்லியம்மனையும்  {பொறை ஆத்தாள் (நம் நாட்டு வட்டார வழக்கு)}, மாரியம்மனையும் சேராகுப்பம் கிராம மக்கள் ஆடி முதலாம் நாள் மகிழ்ச்சியுடன் அழைத்து வரும் காட்சி
ஆடி முதலாம் நாள் சேரா குப்பம் கிராமத்தில் சாகை வார்த்தல் திருவிழாவிற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆடி முதலாம் நாள் சேராக்குப்பம் கிராமத்தில் சாகை வார்த்தல் திருவிழாவிற்காக காத்திருக்கும் மக்கள்

சேராக்குப்பம் செல்லியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், சேராக்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் செல்லியம்மன் சன்னதியும், அய்யனார், விநாயகர், முருகர், மதுரை வீரன் ,அய்யப்பன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)