உள்ளடக்கத்துக்குச் செல்

வால்-இ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:45, 20 திசம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name =வால்-இ<br />WALL-E | image = WALL..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
வால்-இ
WALL-E
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆன்ட்ரூ ஸ்டான்டன்
தயாரிப்புஜிம் மர்ரிஸ்
திரைக்கதைஆன்ட்ரூ ஸ்டான்டன்
ஜிம் ரியர்டன்
இசைதாமஸ் நியூமன்
நடிப்புபென் பர்ட்
எலிஸ்சா நைட்
ஜெப் கார்லின்
பிரெட் வில்லார்டு
ஜான் ராட்சென்பர்கர்
கேத்ய் நஜிமி
சிகர்னி வீவர்
மேக்யின்டாக்
ஒளிப்பதிவுஜெரெமி லாஸ்கி
டானியெல் பெயின்பர்க்
படத்தொகுப்புஸ்டீபன் ஸ்சாப்பர்
கலையகம்பிக்ஸார்
விநியோகம்வால்ட் டிஸ்னி திரைப்படங்கள்
வெளியீடுசூன் 23, 2008 (2008-06-23)(லாஸ் ஏஞ்சலஸ்)
சூன் 27, 2008
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$180 மில்லியன்[1]
மொத்த வருவாய்$521,311,860[2]

வால்-இ(WALL-E) 2008இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். ஜிம் மர்ரிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு ஆன்ட்ரூ ஸ்டான்டன் ஆல் இயக்கப்பட்டது. பென் பர்ட், எலிஸ்சா நைட், ஜெப் கார்லின், பிரெட் வில்லார்டு, ஜான் ராட்சென்பர்கர், கேத்ய் நஜிமி, சிகர்னி வீவர், மேக்யின்டாக் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது.

விருதுகள்

வென்றவை

தேர்ந்தெடுக்கப்பட்டவை

  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
  • சிறந்த இசையமைப்பிற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

  1. Brooks Barnes (2008-06-01). "Disney and Pixar: The Power of the Prenup". த நியூ யார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2008/06/01/business/media/01pixar.html?_r=1. பார்த்த நாள்: 2009-01-12. 
  2. "WALL-E (2008)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-05.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்


வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்-இ&oldid=1280407" இலிருந்து மீள்விக்கப்பட்டது