ஹாப்பி ஃபீட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:48, 1 ஏப்பிரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = ஹாப்பி ஃபீட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
ஹாப்பி ஃபீட்
Happy Feet
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜார்ஜ் மில்லர்
வார்ரன் கோல்மன்
ஜூடிமாரிஸ்
தயாரிப்புபில் மில்லர்
ஜார்ஜ் மில்லர்
டக் மிட்ச்செல்
கதைவார்ரன் கோல்மன்
ஜான் கால்லி
ஜார்ஜ் மில்லர்
ஜூடி மாரிஸ்
இசைஜான் போவெல்
ஜிய ஃபாரால்
நடிப்புஎலியா வுட்
ரானர்ட் வில்லியம்ஸ்
பிரிட்டனி மர்பி
ஹூக் ஜாக்மேன்
நிகோல் கிட்மன்
ஹூகோ வீவிங்
ஒளிப்பதிவுடேவிட் பியர்ஸ்
படத்தொகுப்புகிறிஸ்டியன் கசல்
மார்கரெட் சிக்ஸ்செல்
விநியோகம்வார்னர் சகோதரர்கள் பிக்சர்கள்
வில்லேஜ் ரோடுஷோ பிக்சர்கள்
வெளியீடுநவம்பர் 17, 2006 (2006-11-17)(வட அமெரிக்கா)
திசம்பர் 26, 2006 (ஆஸ்திரேலியா)
ஓட்டம்108 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
ஆஸ்திரேலியா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100 மில்லியன்[1]
மொத்த வருவாய்$384,335,608[1]

ஹாப்பி ஃபீட் (Happy Feet) 2006 இல் வெளியான அமெரிக்க-ஆஸ்திரேலிய அசைவூட்டத் திரைப்படமாகும். ஜார்ஜ் மில்லர் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. எலியா வுட், ரானர்ட் வில்லியம்ஸ், பிரிட்டனி மர்பி, ஹூக் ஜாக்மேன், நிகோல் கிட்மன், ஹூகோ வீவிங் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Happy Feet (2006). Box Office Mojo. Retrieved 2011-01-02.

வெளி இணைப்புகள்