1,31,636
தொகுப்புகள்
சிNo edit summary |
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்) |
||
'''தட்சசீலம்''' ([[சமசுகிருதம்]]- तक्षशिला) ,([[உருது]] - ٹیکسلا) அல்லது '''தக்சீலா''' [[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானில்]] உள்ள [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பஞ்சாப் மாநிலத்தில்]] அமைந்துள்ள ஓர் முக்கிய [[தொல்லியல்]] சார்ந்த இடமாகும். தக்சீலா [[இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசம்|இசுலாமாபாத் தலைநகரப் பகுதி]] மற்றும் [[ராவல்பிண்டி]]யின் வடமேற்கே {{convert|32|km|abbr=on}} தொலைவில் [[பெரும் தலைநெடுஞ்சாலை]]யினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து {{convert|549|m}} உயரத்தில் உள்ளது. இதனருகில் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட [[ஜௌலியன் விகாரை]] உள்ளது.
இது தொன்மையான [[காந்தார நாடு|காந்தார நாட்டின்]] தலைநகரமாக விளங்கியது. ''தக்சசீலா ''என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. [[இந்து]] மற்றும் [[புத்த சமயம்|புத்த சமயத்தினருக்கு]] மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் [[இராமர்|இராமனின்]] தமையன் [[பரதன்|பரதனின்]] மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.<ref name=Needham>[[Joseph Needham]] ([[2004]]), ''Within the Four Seas: The Dialogue of East and West'', [[Routledge]], {{ISBN
இங்கு உலகின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் இயங்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். இது கி.பி 400 வரையும் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
|