"கம்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
Ramanan KL (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2492142 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Ramanan KL (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2492142 இல்லாது செய்யப்பட்டது)
===கம்பராமாயணம்===
 
கம்பராமயணமும் சாலிவாகன வருடம் 733 (கி.பி.811)க்கு 733. பிறகு எழுதப்பட்டதாக அறியப்படுகிறது. கம்பர் வால்மீகி இராமாயணத்தினை மூல நூலாகக் கொண்டு கம்ப இராமாயணத்தினைப் படைத்தார். எனினும்எனிலும் கம்பராமாயணம் மூல நூலின் தழுவலாகவும், மொழிபெயர்ப்பு நூலாகவும் அல்லாமல், மூலநூலின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு மாற்றங்களுடன் எழுதப்பட்டுள்ளதாகும்.<ref>The Calcutta Review, Volume 25</ref>. கம்பராமயணத்திற்கும் வால்மீகி இராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஆய்வுகளை அறிஞர்கள் செய்துள்ளார்கள்.
 
கம்பராமாயணத்தில் இராமன் முடிசூடுவதை மட்டுமே கம்பர் எழுதினார். அதன் பிறகு உத்திர காண்டம் என்பது ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது என்றும், வாணிதான் என்ற வாணியன் தாதன் என்பவர் எழுதியுள்ளார் என்றும் கூறுவர்.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2495839" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி