பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனப் போற்றப்படும் புலவர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தேவை உலா முதலான நூல்களைப் பாடியவர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது தனிப்பாடல்கள் 66 இடம்பெற்றுள்ளன.

வேறுபாடு காண்க[தொகு]

சொக்கநாதப் புலவர்