"குருணாகல் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
'''குருநாகல் மாவட்டம்''' [[இலங்கை]]யின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேற்கு மாகாணத்தில்]] அமைந்துள்ளது. [[குருநாகல்]] நகரம் இதன் தலைநகரமாகும். குருநாகல் மாவட்டம் 14 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 1610 கிராமசேவகர் பிரிவுகளையும் 27 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
 
இம்மாவட்டத்தில் உள்ள ''ரம்பொடகல'' மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலைசிலையை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/05/150502_buddha_statue_lanka சென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர் சிலை]</ref>
 
==மேற்கோள்கள்==
32,052

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2018088" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி