ஹாத்திகும்பா கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (- ஆண்டிருக்கக்கலாம் -> ஆண்டிருக்கலாம்)
No edit summary
[[File:Hatigumfa.jpg|thumb|300px|கலிங்கத்துக் காரவேல மாமன்னரின் அத்திக்கும்பா கல்வெட்டு, உதயகிரிக் குன்று]]
[[File:Kharabela inscription, Hatigumpha, Khandagiri, Bhubaneswar.jpg|thumb|உதயகிரிக் குன்றில் காரவேல மாமன்னரின் அத்திக்கும்பா கல்வெட்டு, ''"Corpus Inscriptionum Indicarum'', Volume I: Inscriptions of Asoka by [[அலெக்சாண்டர் கன்னிங்காம்]]", 1827 நூலில் வரைந்த படி]]
'''ஹாத்திகும்பா கல்வெட்டு''' அல்லது '''அத்திக்கும்பா கல்வெட்டு''' (''Hathigumpha inscription'', "யானைக்குகை" கல்வெட்டு) என்பது [[ஒரிசா]]வில் [[புவனேசுவரம்]] அருகே [[உதயகிரி, கண்டகிரி குகைகள்|உதயகிரி]]யில், அன்றைய [[கலிங்க நாடு|கலிங்க]]ப் பேரரசர் [[காரவேலர்காரவேலன்]] என்பவரால் கிமு இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட [[கல்வெட்டியல்|கல்வெட்டு]] ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது. பண்டைய [[பிராமி எழுத்துமுறை|பிராமி]] எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் [[குடைவரைக் கோவில்|குடைவரை]]க் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளித் [[தௌலி]]யில் உள்ள [[அசோகர்|அசோக]] மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது.
 
இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க [[பிராமி எழுத்துமுறை|பிராமி]] எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையை கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது.<ref>[http://www.proel.org/index.php?pagina=alfabetos/dravidi Silabario Dravidi O Kalinga]</ref>
9,621

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1946384" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி