பயனர்:KaNiJan2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பயனர்:KaNiJan2/FPage
     
பயனர்:KaNiJan2/Essays
     
பயனர்:KaNiJan2/Medal
     
பயனர்:KaNiJan2/Pictures
     
பயனர்:KaNiJan2/Diary
     
:en:User:KaNiJan2
     
:commons:User:KaNiJan2
     
முதற்பக்கம்
     
கட்டுரைகள்
     
பதக்கம் மற்றும் பிற
     
படங்கள்
     
விக்கி நாட்குறிப்பு
     
ஆங்கில விக்கியில்
     
பொது விக்கியூடகத்தில்
     
KaNiJan2
தீதும் நன்றும் பிறர் தர வாரா
பெயர்கணிஞன்
இயற்பெயர்மணிவண்ணன்
சொந்தப் பெயர்மணி மு. மணிவண்ணன்
பால்ஆண்
பிறந்த இடம்தமிழ்நாடு
தற்போதைய வசிப்பிடம்சென்னை
நாடு இந்தியா
நேர வலயம்+5:30
தேசியம்அமெரிக்கன்
இனம்தமிழன்
இனம்இந்தியன்
தலைமுடியின் நிறம்இன்னும் கொஞ்சம் இருக்கிறது
கண்களின் நிறம்கண்ணாடி தேவை
உறவு
திருமணநிலைமணமானவர்
உறவினர்உண்டு
செல்லப்பிராணிஇல்லை
கல்வி, தொழில்
தொழில்தகவல் தொழில்நுட்பம்
கணினி நிரலாக்கம், தொழிலதிபர்
கல்விபட்ட மேற்படிப்பு
கல்லூரிகிளார்க்சன் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்கிளார்க்சன் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குகட்டுரை, ஒளிப்படம், நிரலாக்கம்,
முகநூல், வலைப்பூ
ஆர்வம்வரலாறு, மொழி, அறிவியல்,
கணித்தமிழ், பண்டைத் தமிழிலக்கியம், எழுத்துரு, கணினியியல்
தொடர்பு விபரம்
வலைப்பதிவுkural.blogspot.com
முகநூல்www.facebook.com/manivannan.m.mani
விக்கி விபரம்
இணைந்தது14.06.2009
முதல் தொகுப்புமுன்னுரிமை வரிசை (இந்தியா)
கையொப்பம்கணிஞன்
பயனர் பெட்டிகள்
Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 2 மாதங்கள்,  1 நாள் ஆகின்றன.
Wikimedia logo family complete-2013.svgஇந்தப் பயனர் முழுமையான விக்கி கணக்கினைக் கொண்டுள்ளார். KaNiJan2இன் பிரதான கணக்கு Wikipedia (தமிழ்).
Quality, not quantity. இப்பயனர் விக்கிப்பீடியா பங்களிப்பின் பெறுமதி பயனர் தொகுப்பு எண்ணிக்கை அல்ல எனக் கருதுகிறார்.
Quality, not quantity. இப்பயனர் விக்கிப்பீடியாவில் ஆயிரக் கணக்கில் குறுங்கட்டுரைகள் உருவாக்குவது பெறுமதி இல்லை எனக் கருதுகிறார்.
Canon EOS 5D Mark II with 50mm 1.4.jpgஇந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.
No smoking symbol.svgஇந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.

விக்கிப்பீடியாவுடன் அறிமுகம்[தொகு]

பல ஆண்டுகளாக விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படித்தும் திருத்தியும் வந்திருக்கிறேன். பெயரிலியாகத் திருத்தியவை உண்டு. பெரும்பாலும் ஆங்கிலக் கட்டுரைகளில் பிழை திருத்தியிருக்கிறேன். 2009ம் ஆண்டிலிருந்து பதிவு செய்த பயனரானேன். உடல் நலக்குறைவால் படுக்கையில் இருக்க வேண்டிய நிலையில் சலிப்புத் தட்ட தற்செயலாக ஹாத்திக்கும்பா கல்வெட்டு பற்றிய ஒரு குறிப்பு முகநூலில் என் கண்ணில் பட்டது. தமிழில் விக்கிப்பீடியாவில் இது பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தேடியபோதுதான் அப்படி ஒரு கட்டுரை தமிழில் இல்லை எனத் தெரிந்தது. ஏதோ ஒரு தூண்டலில் உடனடியாக எழுதத் தொடங்கினேன். ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழி பெயர்த்தது மட்டுமின்றி மேலும் பல குறிப்புகளையும், தமிழர் வரலாற்றுக்கும் இந்தக் கல்வெட்டுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றியும் எழுதத் தொடங்கினேன். தமிழ் விக்கிப்பீடியர்களும், முகநூல் நண்பர்களும் ஊக்கம் கொடுத்ததும் ஒரு காரணம். நோயிலிருந்து விடுபட இந்தத் தொகுப்பு ஒரு புத்துணர்ச்சியையும் கொடுத்தது. கட்டுரை பெற்ற வரவேற்பு இதைப் போன்ற பல கட்டுரைகளை எழுத வேண்டும் என்று தூண்டுகிறது.

கட்டுரை உருவாக்கத்தில் மைல் கற்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:KaNiJan2&oldid=1720528" இருந்து மீள்விக்கப்பட்டது