இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: te:ఆధార్
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
|nativename = Unique Identification Authority of India
|nativename = Unique Identification Authority of India
|abbreviation = (UIDAI)
|abbreviation = (UIDAI)
|logo = Aadhaar Logo.svg
|logo =
|logo_width = 200 px
|logo_width = 200 px
|logo_caption = ஆணையமைப்பின் சின்னம்
|logo_caption = ஆணையமைப்பின் சின்னம்

15:33, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு
Unique Identification Authority of India
துறை மேலோட்டம்
அமைப்புபிப்ரவரி 2009
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
ஆண்டு நிதி3,000 கோடி (US$380 மில்லியன்) (2010)
அமைப்பு தலைமைகள்
வலைத்தளம்uidai.gov.in
ஆந்திரப் பிரதேசத்தில் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை

இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு (ஆங்கிலம்:Unique Identification Authority of India; இந்தி: भारतीय विशिष्ट पहचान प्राधिकरण), என்பது இந்திய மைய அரசின் ஆணையமைப்பு ஆகும். இந்த அமைப்பு இந்திய அரசின் ஆட்சிப்பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்குவதற்காக பிப்ரவரி 2009இல் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு நுண்ணறி அட்டை எதுவும் வழங்காது. இவ்வமைப்பின் மூலம் சேகரிக்கப்படும் உயிரியளவுகள் முதலியத் தகவல்கள் இவ்வாணையத்திற்கே சொந்தமாகும். இத்தகவள்களை தரவுத்தளத்தில் சேகரித்து அதனைப்பராமரிக்கும் பொறுப்பும் இவ்வாணையத்தினுடையது ஆகும்.

இந்த அமைப்பு மூலம் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களிடமிருக்கும் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது அரசால் ஒப்புதல் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் நகல் பெற்றுக் கொண்டு கணினி மூலம், அவர்களின் உயிரியளவுகளை பதிவு செய்து கொண்டு, பதிவு செய்யப்பட்ட தகவல்களுடன் ஒப்புதல் நகல் ஒன்று முதலில் அளிக்கப்படுகிறது. இத்தகவல்களைக் கொண்டு பின்னர் தேசிய அளவிலான அடையாள எண் கொண்ட அட்டை ஒன்று வழங்கப்படும்.

வெளி இணைப்புகள்