"ஐரோவாசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
78 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
சி (யூரேசியா, ஐரோவாசியா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: ஐரோப்பா + ஆசியா = ஐரோவாசியா)
(உரை திருத்தம்)
[[படிமம்:LocationEurasia.png|thumbnail|ஐரோவாசியா]]
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:LocationEurasiaTwo-point-equidistant-asia.pngjpg|thumbnail|யூரேசியாஐரோவாசியா]]
[[படிமம்:Earth_Eastern_Hemisphere.jpg|right|thumb|புவியின் ஆபிரிக்காஆப்பிரிக்கா-யூரேசியப்ஐரோவாசியப் பகுதி]]
[[படிமம்:Two-point-equidistant-asia.jpg|thumbnail|யூரேசியா]]
[[படிமம்:Earth_Eastern_Hemisphere.jpg|right|thumb|புவியின் ஆபிரிக்கா-யூரேசியப் பகுதி]]
 
'''ஐரோவாசியா''' அல்லது '''யூரேசியா''' என்பது சுமார்ஏறத்தாழ 53, 990,000 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 [[விழுக்காடு]] ஆகும். இது [[ஆசியா]], [[ஐரோப்பா]] ஆகிய கண்டங்களுடன் [[மத்திய கிழக்கு]]ப் பகுதியையும் உள்ளடக்குகின்றது. யூரேசியாஐரோவாசியா என்னும் இந்தக் [[கருத்துரு]] மிகப் பழையது எனினும் இதன் [[எல்லை]]கள்எல்லைகள் தெளிவானவை அல்ல. யூரேசியாஐரோவாசியா, இதைவிடப் பெரிய நிலத்திணிவான ஆபிரிக்காஆப்பிரிக்கா-யூரேசியாவின் ஒரு பகுதியாகும். ஐரோவாசியா, உலக மொத்த மக்கள் தொகையின் 69 விழுக்காடான 4.6 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
 
யூரேசியா, உலக மொத்த மக்கள் தொகையின் 69% ஆன 4.6 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகும்.
 
== வரலாறும் பண்பாடும் ==
துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் உருக்கு (Guns, Germs, and Steel) என்னும் தலைப்பிலான நூலை எழுதிய [[ஜாரெட் டயமண்ட்]] (Jared Diamond) என்பார், உலக வரலாற்றில் யூரேசியாவின்ஐரோவாசியாவின் மேலாதிக்கம்வல்லாண்மைக்கு, அதன் கிழக்கு-மேற்கு விரிவு, [[காலநிலை]] வலயங்கள், வீட்டு வளர்ப்பிற்குவளர்ப்புக்கு ஏற்ற இப் பகுதியின்இப்பகுதியின் [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்கு]]கள் முதலியவற்றைக் காரணமாகக் காட்டுகிறார்.
 
வரலாற்றுக் காலகட்டங்களில் யூரேசியாவின்ஐரோவாசியாவின் பல்வேறு பண்பாடுகளை இணைத்ததன் மூலம் இப்பகுதியில் [[வணிகம்]], பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் குறியீடாகப் [[பட்டுப் பாதை]] விளங்குகிறது. பழங்கால ஆசிய ஐரோப்பியப் பண்பாடுகள் இடையேயான [[மரபியல்]], [[பண்பாடு|பண்பாட்டு]], [[மொழியியல்]] தொடர்புகளை ஆராயும் நோக்கில் பெரிய [[யூரேசியஐரோவாசிய வரலாறு]] என்னும் எண்ணக்கரு அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளது. இவையிரண்டும் நீண்ட காலமாக வேறுபட்ட தனித்தனியானவை ஆகவே கருதப்பட்டு வந்துள்ளன.
 
== நிலவியல் ==
யூரேசியாஐரோவாசியா சுமார்ஏறத்தாழ 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான [[கண்டம்|கண்டமாக]] இருந்த [[சைபீரியா]], [[கசாக்ஸ்தானியா]], [[பால்டிக்கா]] என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது [[யூரமெரிக்காஐரோவமெரிக்கா]] எனப்படுகின்றது.
 
யூரேசியா சுமார் 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான கண்டமாக இருந்த [[சைபீரியா]], [[கசாக்ஸ்தானியா]], [[பால்டிக்கா]] என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது [[யூரமெரிக்கா]] எனப்படுகின்றது.
 
{{உலகின் கண்டங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1032166" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி