திசம்பர் 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31: வரிசை 31:
*[[2006]] – நடுக்கடலில் ஏற்பட்ட [[புயல்|புயலில்]] 850 பயணிகளுடன் சென்ற செனாபதி நுசந்தாரா என்ற [[இந்தோனீசியா|இந்தோனீசிய]]க் கப்பல் கடலில் மூழ்கியது. 400 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[2006]] – நடுக்கடலில் ஏற்பட்ட [[புயல்|புயலில்]] 850 பயணிகளுடன் சென்ற செனாபதி நுசந்தாரா என்ற [[இந்தோனீசியா|இந்தோனீசிய]]க் கப்பல் கடலில் மூழ்கியது. 400 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[2006]] – [[முல்லைத்தீவு]] மாவட்ட [[ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] ஆலயத்தால், [[ஆழிப்பேரலை|கடல்கோளால்]] பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
*[[2006]] – [[முல்லைத்தீவு]] மாவட்ட [[ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] ஆலயத்தால், [[ஆழிப்பேரலை|கடல்கோளால்]] பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
*[[2013]]
*[[2013]] – [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|காங்கோ]] தலைநகர் [[கின்ஷாசா|கின்சாசா]]வில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்து 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.

== பிறப்புகள் ==
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
* [[39]] &ndash; [[டைட்டசு]], உரோமைப் பேரரசர் (இ. [[81]])
*[[1865]] &ndash; [[இரட்யார்ட் கிப்ளிங்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. [[1936]])
*[[1879]] &ndash; [[இரமண மகரிசி]], இந்திய மதகுரு, மெய்யியலாளர் (இ. [[1950]])
*[[1887]] &ndash; [[கே. எம். முன்ஷி]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. [[1971]])
*[[1895]] &ndash; [[எஸ். இராமநாதன்]], தமிழக அரசியல்வாதி (இ. [[1970]])
*[[1917]] &ndash; [[பாய் மோகன் சிங்]], இந்திய மருந்தியல் தொழில் முன்னோடி
*[[1923]] &ndash; [[பிரகாஷ் வீர் சாஸ்திரி]], இந்திய அரசியல்வாதி, சமக்கிருத அறிஞர் (இ. [[1977]])
*[[1930]] &ndash; [[தூ யூயூ]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சீன மருத்துவர்
*[[1950]] &ndash; [[பியார்னே இசுற்றூத்திரப்பு]], தென்மார்க்கு கணினி அறிவியலாளர்
*[[1975]] &ndash; [[டைகர் வுட்ஸ்]], அமெரிக்க [[குழிப்பந்தாட்டம்|குழிப்பந்தாட்ட]] வீரர்
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->

== இறப்புகள் ==
* [[274]] &ndash; [[முதலாம் ஃபெலிக்ஸ் (திருத்தந்தை)]]
*[[1896]] &ndash; [[ஒசே ரிசால்]], பிலிப்பீனிய ஊடகவியலாளர் (பி. [[1861]])
*[[1916]] &ndash; [[கிரிகோரி ரஸ்புடின்]], உருசிய மந்திரவாதி (பி. [[1869]])
*[[1944]] &ndash; [[ரோமைன் ரோலண்ட்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. [[1866]])
*[[1947]] &ndash; [[ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட்]], ஆங்கிலேய-அமெரிக்க கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. [[1861]])
*[[1968]] &ndash; [[திறிகுவே இலீ]], நோர்வே அரசியல்வாதி, [[ஐநா]]வின் 1வது [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்|பொதுச் செயலர்]] (பி. [[1896]])
*[[1971]] &ndash; [[விக்கிரம் சாராபாய்]], இந்திய இயற்பியலாளர் (பி. [[1919]])
*[[1973]] &ndash; [[சித்தூர் வி. நாகையா|வி. நாகையா]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. [[1904]])
*[[1988]] &ndash; [[இசாமு நொகுச்சி]], அமெரிக்க சிற்பி (பி. [[1904]])
*[[1997]] &ndash; [[ப. சிங்காரம்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1920]])
*[[2006]] &ndash; [[சதாம் உசேன்]], ஈராக்கின் 5வது [[ஈராக்கிய குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1937]])
*[[2006]] &ndash; [[சந்திரலேகா (நடனக்கலைஞர்)|சந்திரலேகா]], பரத நாட்டியக் கலைஞர் (பி. [[1928]])
*[[2009]] &ndash; [[விஷ்ணுவர்தன் (நடிகர்)|விஷ்ணுவர்தன்]], கன்னடத் திரைப்பட நடிகர் (பி. [[1949]])
*[[2010]] &ndash; [[பொபி ஃபாரெல்]], பொனி எம் பாப் இசைக் குழு உறுப்பினர் (பி. [[1949]])
*[[2012]] &ndash; [[ரீட்டா லெவி மோண்டால்சினி]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இத்தாலிய மருத்துவர் (பி. [[1909]])
*[[2013]] &ndash; [[கோ. நம்மாழ்வார்]], தமிழ்நாட்டு இயற்கை ஆர்வலர் (பி. [[1938]])
*[[2014]] &ndash; [[இராசமனோகரி புலேந்திரன்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. [[1949]])
*[[2014]] &ndash; [[பீ. ஜீ. வர்கீஸ்]], இந்திய இதழியலாளர், எழுத்தாளர் (பி. [[1927]])
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->

== சிறப்பு நாள் ==
*[[ஒசே ரிசால்|ரிசால் நாள்]] ([[பிலிப்பீன்சு]])

== வெளி இணைப்புகள் ==
{{commons|December 30|திசம்பர் 30}}
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/30 பிபிசி: இன்றைய நாளில்]
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/december-30/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்]
* [https://www.onthisday.com/events/december/30 திசம்பர் 30 வரலாற்று நிகழ்வுகள்], OnThisDay.com

{{நாட்கள்}}

[[பகுப்பு:திசம்பர்]]
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]

16:32, 6 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்

<< திசம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXIV

திசம்பர் 30 (December 30) கிரிகோரியன் ஆண்டின் 364 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 365 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒரு நாள் உள்ளது

நிகழ்வுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசம்பர்_30&oldid=3923271" இலிருந்து மீள்விக்கப்பட்டது