மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம்

ஆள்கூறுகள்: 40°28′20″N 003°33′39″W / 40.47222°N 3.56083°W / 40.47222; -3.56083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடோல்போ சுரேச் மத்ரித்-பராஜாச் வானூர்தி நிலையம் [1]

Aeropuerto Adolfo Suárez
Madrid-Barajas
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
உரிமையாளர்ENAIRE
இயக்குனர்Aena
சேவை புரிவதுமத்ரித், எசுப்பானியா
அமைவிடம்மத்ரித்
மையம்
  • ஏர் ஜரோப்பா
  • ஐபீரியா
கவனம் செலுத்தும் நகரம்
  • ராயன்ஏா்
  • வாமோச் ஏர்
உயரம் AMSL610 m / 2,000 ft
ஆள்கூறுகள்40°28′20″N 003°33′39″W / 40.47222°N 3.56083°W / 40.47222; -3.56083
இணையத்தளம்aena.es
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
14R/32L 4,100 13,451 ஆஸ்பால்ட்
18L/36R 3,500 11,482 Asphalt
14L/32R 3,500 11,482 Asphalt
18R/36L 4,350 14,268 Asphalt / Concrete
புள்ளிவிவரங்கள் (2019)
பயணிகள் 61,734,037
வானூர்திகள் 426,376
சரக்கு டன்கள் (t) 558,567
பொருளாதார தாக்கம் (2012)$10.9 billion[2]
Social impact (2012)130,900[2]
சான்று: பயணிகள் போக்குவரத்து, AENA[3]
வானத்திலிருந்து பராஹாஸ் விமான நிலையத்தின் ஒரு படிமம்

அடோல்போ சுரேச் மத்ரித்-பராஜாச் வானூர்தி நிலையம் (Adolfo Suárez Madrid–Barajas Airport) (எசுப்பானியம்: Aeropuerto de Madrid-Barajas) ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மத்ரித்தில் முக்கிய பன்னாட்டு விமான நிலையம் ஆகும். 1928இல் திறந்த இவ்விமான நிலையம் ஐரோப்பாவின் போக்குவரத்து மிகுந்த விமான நிலையங்களின் பட்டியலில் பத்தாம் நிலையில் உள்ளது. பராஹாஸ் என்ற மத்ரித்தின் புறநகரத்தில் அமைந்துள்ளது. 2007இல் 52 மில்லியன் பயணிகள் இவ்விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Madrid-Barajas Airport
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]