சூலு இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூலு இராச்சியம்
ஐக்கிய இராச்சியத்தின் காப்பரசு (1887–1897)

1816–1897
 

 

சூலு இராச்சியத்தின் அமைவிடம், ca. 1890 (சிவப்பில்)
(எல்லைகள் மாறிவந்தன)
தலைநகரம் புலவாயோ; உம்குங்குன்ட்லோவு; உளுந்தி
மொழி(கள்) சுலு
சமயம் சுலு மண்டலம்
அரசாங்கம் முடியாட்சி
அரசர்
 -  1816–1828 சாக்கா கசென்சங்ககோனா
 -  1828–1840 டிங்கானெ கசென்சங்ககோனா
 -  1840–1856 இம்பாண்டெ கசென்சங்ககோனா
 -  1856–1884 செட்சுவாயோ கம்பாண்டெ
 -  1884–1887 டினுசுலு கசெட்சுவாயோ
வரலாறு
 -  டிங்கிசுவாயோவின் மரணம் 1818
 -  சாக்கா அரியணையேறல் 1816
 -  கோகில் மலை சண்டை 1818
 -  இம்லாதூசு ஆறு சண்டை 1820
 -  ஆங்கில-சூலு போர் 1879
 -  இணைப்பு (பிரித்தானியர்) 1887
 -  நதாலுக்கு 1897
பரப்பளவு
 -  1828 29,785 km² (11,500 sq mi)
மக்கள்தொகை
 -  1828 est. 2,50,000 
     அடர்த்தி 8.4 /km²  (21.7 /sq mi)
நாணயம் கால்நடை
Warning: Value specified for "continent" does not comply

சூலு இராச்சியம் (Zulu Kingdom), சில சமயங்களில் சூலு பேரரசு, தென்னாப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடல் கடலோரமாக தெற்கில் டுகெலா ஆறு முதல் வடக்கில் பொங்கோலா ஆறு வரை விரிந்திருந்த முடியாட்சி ஆகும்.

தற்கால குவாசுலு-நதால் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்த இராச்சியம் ஆதிக்கம் பெற்றிருந்தது.[1][2] 1870களில் ஆங்கில-சூலு போரின் போது பிரித்தானியப் பேரரசுடன் முரண்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது; துவக்கத்தில் ஐசாண்டில்வானா சண்டையில் சூலு இராச்சியம் வெற்றி பெற்றிருந்தது. இப்பகுதி நதால் குடியேற்றத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டது; பின்னாளில் இது தென்னாப்பிரிக்க ஒன்றியத்தின் அங்கமாயிற்று.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலு_இராச்சியம்&oldid=2493449" இருந்து மீள்விக்கப்பட்டது