பயனர் பேச்சு:Balajijagadesh: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 45: வரிசை 45:
:அப்படியே![[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 10:39, 11 சனவரி 2016 (UTC)
:அப்படியே![[User:Balajijagadesh|<font face="Lucida Handwriting" size="3.5" style="color:#000000;color:#00CED1">பாலாஜி </font>]] [[User talk:Balajijagadesh|<sup><font face="Lucida Handwriting" color="green">(பேசலாம் வாங்க!)</font></sup>]] 10:39, 11 சனவரி 2016 (UTC)
ஆர்தர் காம்ப்டன் கட்டுரையில் மேலும் சில வரிகளை எழுதுங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:04, 11 சனவரி 2016 (UTC)
ஆர்தர் காம்ப்டன் கட்டுரையில் மேலும் சில வரிகளை எழுதுங்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:04, 11 சனவரி 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.
--[[User:maathavan|<span style="color:#00008B;text-shadow:#3FFF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''மாதவன்'''&nbsp; </font></span>]] ([[User talk:maathavan|<span style="color:#DC143C;text-shadow:#00008B 0.2em 0.2em 0.3em">&nbsp;'''''பேச்சு'''''&nbsp; </font></span>]]) 07:12, 15 சனவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#13|பதிகை]])</small>
|}

07:12, 15 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Balajijagadesh, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

19:14, 27 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

Invite to WikiConference India 2011


Hi Balajijagadesh,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

தொடர் பங்களிப்புக்கு நன்றி

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Balajijagadesh!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 10:36, 3 பெப்ரவரி 2013 (UTC)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் Balajijagadesh அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~

-Vatsan34 (பேச்சு) 12:13, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

ஆசிய மாதம்

@Balajijagadesh: நீங்கள் உருவாக்கிய பெங் சட் லாவ் ஆசிய மாதக் கட்டுரைப்போட்டிக்கானதா? உங்கள் பெயரை ஆசிய மாதப் பங்கேற்பாளராகச் சேர்க்கலாமா? - நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 20:37, 6 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தெலுங்குப் பதிவுகள்

  • உங்கள் பயனர் பக்கத்தைக் கண்டபோது உங்களுக்கு தெலுங்கு மொழி தெரியுமென்பதை அறிந்தேன்...ஆகவே நான் தமிழ் விக்சனரியில் பதிவேற்றும் தெலுங்குச் சொற்களில் குற்றம், குறைகள் ஏதேனும் காணப்படில், எனது உரையாடல் பக்கத்தில் தெரிவித்தால், தக்கவாறு திருத்திக்கொள்ள ஏதுவாகயிருக்குமெனக் கருதுகிறேன்...நன்றி, வணக்கம்--Jambolik (பேச்சு) 18:28, 30 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
அப்படியே பாலாஜி (பேச்சு) 18:30, 30 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

சிறுதொகுப்பு

இவ்வாறாகப் பல பக்கங்களில் ஒரே வார்ப்புருவைச் சேர்க்கும் சிறுமாற்றங்களைச் சிறுதொகுப்புகளாகக் குறிக்கவேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 10:38, 11 சனவரி 2016 (UTC)[பதிலளி]

அப்படியே!பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:39, 11 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஆர்தர் காம்ப்டன் கட்டுரையில் மேலும் சில வரிகளை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:04, 11 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.
-- மாதவன்    ( பேச்சு   ) 07:12, 15 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balajijagadesh&oldid=2004422" இலிருந்து மீள்விக்கப்பட்டது