உள்ளடக்கத்துக்குச் செல்

சாஸ்தாங்கோட்டை

ஆள்கூறுகள்: 9°2′36.17″N 76°37′31.01″E / 9.0433806°N 76.6252806°E / 9.0433806; 76.6252806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  ஊராட்சி  —
வரைபடம்:, இந்தியா
சாஸ்தாங்கோட்டை
இருப்பிடம்: சாஸ்தாங்கோட்டை

,

அமைவிடம் 9°2′36.17″N 76°37′31.01″E / 9.0433806°N 76.6252806°E / 9.0433806; 76.6252806
மாவட்டம் கொல்லம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.sasthamcotta.com

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் சாஸ்தாங்கோட்டை அமைந்துள்ளது. கொல்லம் நகரத்தில் இருந்து 29 கிலோ மீட்டர் வடக்கில் அமைந்துள்ளது. இது குன்னத்தூர் வட்டத்தில் உள்ளது. குன்னத்தூர் வட்டத்தின் தலைமையகம் இங்குள்ளது. இங்கு அமைந்துள்ள தர்மசாஸ்தா கோயில் புகழ் பெற்றது.

இதற்கு அருகில் சாஸ்தாம்கோட்டை ஏரி அமைந்துள்ளது. இது நன்னீர் ஏரியாகும். [1].

படங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. http://www.wwfindia.org/aboutwwf/whatwedo/freshwaterwetlands/ourwork/ramsarsites/sasthamkottalake.cfm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஸ்தாங்கோட்டை&oldid=1696991" இலிருந்து மீள்விக்கப்பட்டது