உள்ளடக்கத்துக்குச் செல்

கோபிநாத் கசபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபிநாத் கசபதி
கோபிநாத் கசபதியின் உருவப்படம்
பாராளுமன்ற உறுப்பினர்: ஒன்பதாவது மக்களவை மற்றும் பத்தாவது மக்களவை
பதவியில்
1989–1996
முன்னையவர்செகன்நாத ராவ்
பின்னவர்பி. வி. நரசிம்ம ராவ்
தொகுதிபெர்காம்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கோபிநாத் கசபதி நாராயண் தியோ

06-மார்ச்-1943
பரலகேமுண்டி, ஒடிசா, இந்தியா
இறப்பு10-சனவரி-2020 (வயது 76)
புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி (1998-2009),
பிசூ சனதா தளம் (2009-2020)
துணைவர்பூர்ணா தேவி கசபதி
பிள்ளைகள்ஒரு மகன் மற்றும் ஒரு மகள் (கல்யாணி கசபதி)
முன்னாள் கல்லூரிஅழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி
ஆட்சிக்காலம்25 மே 1974 - 10 சனவரி 2020
முன்னையவர்கிருட்டிண சந்திர கசபதி
பின்னையவர்கல்யாணி கசபதி
மரபுகீழைக் கங்கர் (பரலக்கெமுண்டி கிளை)

கோபிநாத் கசபதி (Gopinath Gajapati) (6 மார்ச் 1943 - 10 ஜனவரி 2020) இந்தியாவின் 9வது மற்றும் 10வது மக்களவையில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் ஒடிசாவின் பெர்காம்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தவர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு பிசூ சனதா தளம் கட்சிக்கு மாறினார்.

2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10ஆம் தேதி அன்று, ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது 76 ஆவது வயதில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paralakhemundi king Gopinath Gajapati Narayan Deo passes away". பார்க்கப்பட்ட நாள் 10 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_கசபதி&oldid=3805628" இலிருந்து மீள்விக்கப்பட்டது