ஜெகன்நாத ராவ்
ஜெகன்நாத் ராவ் (Jagannath Rao) (பிறப்பு: அக்டோபர், 1909 – இறப்பு:1991) இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.
1957,1962,1967,1971,1977,1980 மற்றும் 1984களில் ஒடிசா மாநிலத்தின் பெர்ஹாம்பூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "8th Lok Sabha Members Bioprofile". Lok Sabha. http://164.100.47.132/LssNew/biodata_1_12/1330.htm. பார்த்த நாள்: 28 July 2014.
- ↑ "LIST OF MEMBERS OF PARLIAMENT ODISHA". orissa.gov.in. http://orissa.gov.in/e-magazine/orissaannualreference/ORA-2011/pdf/431-445.pdf. பார்த்த நாள்: 28 July 2014.
- ↑ "Combined List of Members of Lok Sabha". Parliament of India. http://www.parliamentofindia.nic.in/ls/comb/combexpr.htm. பார்த்த நாள்: 28 July 2014.
Lok Sabha members]]